ரயில்வேயின் மிக நீளமான ரயில் பற்றி மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். நீளம் அதிகமான இந்த ரயிலை இழுக்க ரயில்வேக்கு 6 இன்ஜின்கள் தேவை. மேலும், இந்த ரயில் ஒரு நிலையத்தை கடக்க 4 நிமிடங்கள் ஆகும்.
Train tickets online: IRCTC என்ற ஆப் மூலியமாக நாம் வீட்டிலிருந்தே எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். எப்படீ நபதை தெரிந்துக்கொள்வோம்.
இந்திய ரயில்வே விதிகள்: நாட்டின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன, சிலர் ரயில்வே பயணத்தை மிகவும் வசதியாகவும் சிக்கனமாகவும் கருதுகின்றனர். நாட்டின் மூலை முடுக்குகளை இணைக்கும் ஒரு போக்குவரத்து ரயில்வே என்றால் மிகையில்லை.
Indian Railways Facts: ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் எஞ்சினுக்கு பின் முதலாவதாகவும், கடைசியாகவும் வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து இதில் அறிந்துகொள்ளலாம்.
Indian Railways: ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த பதிவில், இந்த விதிகளில் சிலவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
Indian Railways Changes Train Time Table: தற்போது மீண்டும் பல ரயில்களின் நேரத்தை ரயில்வே மாற்றியுள்ளது. அந்த வகையில் இந்த மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது, மேலும் இந்த முக்கிய மாற்றம் டெல்லியில் இருந்து கேரளா செல்லும் பல ரயில்களின் செய்யப்பட்டுள்ளது.
Train Time Table Update: தற்போது மீண்டும் பல ரயில்களின் நேரத்தை ரயில்வே மாற்றியுள்ளது. அந்த வகையில் டெல்லியில் இருந்து கேரளா செல்லும் பல ரயில்களின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
Indian Railways: ஓடிசாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துக்குப் பிறகு, தற்போது இந்திய ரயில்வே ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து பயணிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Odisha Train Accident Updates: 'ஒடிசா ரயில் விபத்துகளுக்குக் காரணமான குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், கடுமையான தண்டனை வழங்கப்படும்': பிரதமர் மோடியின் சூளுரை
Coromandel Express Accident: Kavaach என்பது ரயில்களில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விபத்து நடைபெற்ற ரயில்களின் இன்ஜின்களில் kavach தொழில்நுட்பம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.