Indian Railways Lower Birth: ரயிலில் கீழ் பெர்த்தை பெறுவது பெரும் கடினம் என்றாலும், அதனை பெற வாய்ப்பை அதிகப்படுவது எப்படி என்பது குறித்து இதில் காணலாம்.
தினமும் மில்லியன் கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணிக்கின்றனர். பயணம் செய்ய, மக்கள் கவுன்டர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட்டுகளை புக் செய்து பயணிக்கிறார்கள்.
Indian Railways: இந்த விஷயத்தில் நடந்து வரும் முன்னேற்றம் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூடான் "மிகவும் ஆர்வமாக உள்ளது" என்றார்.
Indian Railways: ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!! ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படுவதால் ரயில் கட்டணங்களில் எந்த உயர்வும் இருக்காது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
IRCTC Bali Tour Package Price: நீங்களும் சர்வதேச சுற்றுப்பயணம் செய்ய விரும்பினால், உங்கள் பட்ஜெட்டும் குறைவாக இருந்தால், இப்போது நீங்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த செய்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
Railway Ticket Booking: இப்போது ஏசி 3 எகானமி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இது தொடர்பாக ரயில்வே தரப்பில் இருந்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
How do I transfer a ticket from one person to another: கன்பர்ம் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய சில கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. டிக்கெட் ரத்து கட்டணத்தைத் தவிர்க்க விரும்பினால், இந்த செய்தியை படித்து பலன் பெறுங்கள்.
RPF Constable Shooting: ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சுட்டத்தில், ரயிலில் பயணித்த அவரின் சக ஊழியரும், மூன்று பயணிகளும் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர்.
IRCTC 11 பகல் மற்றும் 10 இரவுகள் கொண்ட புதிய டூர் பேக்கேஜை வெளியிட்டுள்ளது. ஐஆர்சிடிசியின் இந்தப் புதிய சுற்றுலாத் தொகுப்பு 11 ஆகஸ்ட் 2023 முதல் தொடங்கப் போகிறது.
Indian Railways: இந்திய ரயில்வேயில் பல்வேறு விதிகள் உள்ளன, இது பற்றி பயணிகளுக்கு மிகக் குறைவான தகவல்களே உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏசி, ஸ்லீப்பர் கோச் எதுவாக இருந்தாலும் சரி இனி மிடில் பெர்த்தில் தூங்க புதிய விதி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
சாலை வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து போன்றவைகளை காட்டிலும் ரயில்வழி போக்குவரத்து மனதுக்கு ஒருவித அமைதியையும், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல அழகிய காட்சிகளையும் காண்பிக்கிறது.
Vande Bharat Train: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) சற்று முன் அளித்துள்ளார். அதன்படி இனி பயணிகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் படுத்துக் கொண்டு பயணிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.