ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விவகாரம் குறித்து அறியாமையில் இருப்பதுடன், மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீங்க என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பெற்றோர் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்திக்க உள்ளது குறித்து நமது செய்தியாளர் சிவராமன் தரும் கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக ஆளுநரை சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த சந்திப்பின்போது டிஎம்கே பைல்ஸ் 2 குறித்தான விவரங்களை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
CM Stalin Letter To President: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Annamalai Latest Speech: அரிவாள் யார் பிடித்தாலும் வெட்ட தான் செய்யும் எனவும் ஒரு கன்னத்தை அடித்தால் ஒரு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Annamalai: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கியது குறித்து ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா, இல்லையா என்பதில் உள்ளே செல்ல பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.
DMK Against Governor: ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என ஆளுநர் ஆர். என். ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.