Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜுக்கு பதிலாக பெற்றோர் Alphabet Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ராய்டு 10 வெளியீட்டிற்குப் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த தேடுபொறி நிறுவனமான கூகிள் இறுதியாக அதன் பிளே ஸ்டோருக்கான டார்க் மோட் புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது.
இளைஞர்கள் பலரது பரவலான காலை உணவாக இருக்கும் Kellogg-s Corn Flakes, சுயஇன்பம் பழக்கத்தை கைவிட உருவாக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
ஜெர்மனி நாஜிகளால் கைப்பற்றப்பட்டதைப் போல இந்தியா ஒரு பாசிச, இனவெறி இந்து மேலாதிக்க சித்தாந்தம் கொண்ட தலைமையால் கைப்பற்றப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!
கூகிள் தேடுபொறியில் 'பிச்சைக்காரன்' அல்லது 'பிகாரி' என்று தேடினால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படங்கள் தோன்றுவது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
Netflix மற்றும் Spotify போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக ஆன்லைன் உள்ளடக்க-ஸ்ட்ரீமிங் பிரிவில் வலுவான அடிவருடியை நிறுவும் முயற்சியில், Google அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு YouTube Premium சந்தாவினை மூன்று மாதங்களுக்கு இலவசமாக அளித்துள்ளது!
உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இன்று பல செயலிகள் உள்ளன. ஆனால் தற்போது ப்ரத்தியேக செயலி ஏதும் இல்லாமல் கூகிள் பக்கத்தில் இருந்தே உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஏதுவாக புதிய வசதியை கூகிள் அறிமுகம் செய்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.