Sugar Cane Theft Video Going Viral: சில திருடர்கள் திருடுவதற்கு மிகவும் விசித்திரமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இன்று, அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது.
Viral Video: மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள் வராத திருமணம் கண்டிப்பாக நிறைவடையாது. இவர்கள் தங்களுக்கே உரிய பாணியில் திருமணத்திற்கு அழகு சேர்க்கிறார்கள்.
Wild Animal Video: சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும்.
ஒரு குழந்தை தன் தாய் எங்கிருந்தாலும் உடனடியாக அவரை அடையாளம் கண்டுவிடுகிறது. ஆனால், தன் தாய் போல் பலர் அமர்ந்து, முகத்தையும் மூடிக்கொண்டிருந்தால், அக்குழந்தையால் தன் தாயை சரியாக கண்டுபிடிக்க முடியுமா?
Bride Groom Video: மணமக்களின் முதலிரவில் நுழைந்த இளைஞர் செய்த காரியம் என்ன தெரியுமா? மணமகளின் முகத்தை வெட்கத்தால் சிவக்க வைத்த படுக்கையறை வைரல் வீடியோ...
Viral Video: மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் பயந்து அங்கேயே விழுகிறார். இந்த காணொளியை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித ரியாக்ஷன்களை அளித்து வருகின்றனர்.
Funny Video: இதில் காணப்படும் ஒரு சடங்கில் மணமக்கள் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டுக் கொள்வதைக் காண முடிகிறது. இருவரின் இந்த அழகான காணொளியை பார்த்தவர்கள் முகத்தில் புன்னகை பூக்காமல் இருக்காது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.