Viral Video: பொதுவாக திருமணங்களில் உறவினர்கள் கோபப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு திருமணத்தில் மணமகனும், மணமகளுமே கோவம் கொண்ட ஒரு செய்தி வைரல் ஆகி வருகின்றது.
Wedding video சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணப்பெண் தேரில் அமர்ந்து படு உல்லாசமாக தனது திருமண மண்டபத்துக்குள் வருவதைக் காண முடிகின்றது.
Viral Video: ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த வீடியோவில், மணமகள் தனது திருமணத்தில் மேள தாளத்துக்கு ஏற்றவாறு அட்டகாசமாக நடமாடுவதைக் காண முடிகின்றது.
பாட்டிக்கு பின்னால் நிற்கும் இளைஞர்கள் அவர் வேகமாக மலை ஏறுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டியின் வேகமும் துடிதுடிப்பும் அனைவரையும் வியக்க வைக்கிறது.
Viral Video: பாட்டிக்கு பின்னால் நிற்கும் இளைஞர்கள் அவர் வேகமாக மலை ஏறுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டியின் வேகமும் துடிதுடிப்பும் அனைவரையும் வியக்க வைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.