PF Withdrawal Rules: நமது சம்பளத்தில் இருந்து மாதம் மாதம் பிடிக்கப்படும் தொகையை நமது தேவைக்கு ஏற்றால் போல் எடுக்க கொள்ளலாம். இதற்கு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அனுமதி தருகிறது.
EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஒரு ட்வீடை பதிவிட்டு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் பிஎஃப் பங்களிப்புகளை அளிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
EPF Withdrawal: ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். அவசர காலங்களில், படிவம் 19ஐப் பயன்படுத்தியும் இந்த தொகையை பெறலாம்.
EPF Claim: சில சமயங்களில் இபிஎஃப் அதிகாரிகள் சரியான காரணம் இல்லாமலேயே பிஎஃப் உறுப்பினர்களின் க்ளெய்ம்களை நிராகரிப்பதாக EPFO -வுக்கு புகார்கள் வந்துள்ளன.
EPFO Update: இபிஎஃப்ஓ உறுப்பினர்கள், தங்கள் இபிஎஃப் கணக்குகள் (EPF Account) தொடர்பாக அவ்வப்போது வரும் புதுப்பிப்புகளை பற்றி தெரிந்துகொண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வருங்கால வைப்பு நிதி அமைப்பு, விரைவில் PF கணக்கில், அதற்கான வட்டியை டெபாசிட் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
EPF Withdrawal Rules: பல சமயங்களில் நம் வாழ்வில் சில அவசர தேவைகள் ஏற்படுகின்றன. பொதுவாக ஓய்வுபெற்ற பிறாகுதான் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்க முடியும் என நாம் நினைக்கிறோம்.
EPFO Pension Rules: ஒரு பணியாளருக்கு அவரது பணி ஓய்விற்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணி ஓய்விற்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம் தொடர்பாக ஊழியர்களிடையே பல கேள்விகள் உள்ளன.
நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் அல்லது தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்நிலையில், பி எஃப் கணக்கில் உள்ள இருப்பை அறிய உள்ள எளிய வழிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
EPF Accounts and UAN Merging: பெரும்பாலும், ஒரு நபர் அடிக்கடி வேலையை மாற்றும்போது பல இபிஎஃப் கணக்குகள் உருவாகின்றன. மேலும் சில சமயங்களில் அலுவலக கிளார்குகளின் தவறுகளாலும் ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் உருவாகி விடுகின்றன.
EPFO Interest Rate: EPFO அளித்துள்ள செய்தி ஒரு மகிழ்ச்சி செய்தியாக வந்துள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்தி EPFO 6.5 கோடி இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு பெரிய நிவாரணம் அளித்துள்ளது.
EPF Withdrawal Rules: நமது வாழ்வில் பணத்திற்கான தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணமும், முதலீடு செய்திருக்கும் தொகையும் நமக்கு உதவியாக இருக்கும்.
EPFO Employer Rating Survey: இபிஎஃப்ஓ உடன் இந்த கணக்கெடுப்பில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையும் ஈடுபட்டுள்ளன.
EPFO Update: சமீபத்திய சுற்றறிக்கையில், பல கணக்கு எண்களைக் கொண்ட இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் ஊழியர் ஓய்வூதியத் திட்ட (Employee Pension Scheme) உரிமையை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுள்ளன.
EPFO Update: குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.7,500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கோரி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இபிஎஸ்-95-ன் தேசிய போராட்டக் குழு தலைமையில் ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) இரண்டாவது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளனர்
Employees Deposit Linked Insurance Scheme: பணியில் இருக்கும்போது பணியாளர்கள் இறந்தால், அவர்களுக்கு இயல்பாக கிடைக்கக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி பலருக்கு முழுமையாக தெரிவதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.