Work from Office or Leave Tesla: டெஸ்லா நிறுவனத்தின் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என்பதில் எலோன் மஸ்க் உறுதிபடுத்தியுள்ளார்...
Elon musk: டெஸ்லாவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், 10% ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவுள்ளதாகவும் அந்நிறுவன சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார்.
உலகின் பணக்காரர் எலோன் மஸ்க் 131 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்கார பில்லியனர் ஜெஃப் பெசோஸை விட 69 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை அதிகம் வைத்துள்ளார்.
கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட முதலீடுகளின் அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம்.
விமானப் பணிப்பெண் வேலை கிடைத்த பிறகு, மஸ்குக்கு மசாஜ் அளிக்க ஏதுவாக, மஸாஜ் அளிக்கும் பணிக்கான உரிமம் பெற தான் ஊக்கப்படுத்தப்பட்டதாக அந்த பெண் நண்பரிடம் கூறினார்.
எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜாக் டோர்சி முதல் முறையாக அது குறித்து பேசியுள்ளார்.
சமூக ஊடக நிறுவனத்தின் அதிகாரம் கை மாறிய 12 மாதங்களுக்குள் பராக் அகர்வால் நீக்கப்பட்டால் $42 மில்லியன் காம்பன்ஷேஷன் கொடுக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை $44 மில்லியனுக்கு வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், நிறுவனத்தில் ஆட்குறைப்பு குறித்து வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.