அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் டிரம்ப் தோசை என புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், டொனால்ட் டிரம்ப்பின் உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் என்று கூறியுள்ளார்கள்.
தற்போது அவர் அமெரிக்க நாட்டின் அதிபராகவவே மாறிவிட்டார். அதுமட்டுமல்லாது அவர் சிறு வயதில் இப்படி தான் இருந்தார் என்று ஒரு புகைப்படத்தையும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவிலிருந்து 30 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.தற்போது அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் டிவி பேட்டி அளித்தார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கலாம் என்று பாகிஸ்தானியர்கள் கவலையடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு காரணமான ஒரு பிரபலர் ஷலப் குமார். நேற்று ஜீ பிசினஸ் (Zee Business) செதியாலர்களிடம் பேசிய ஷலப் குமார் இந்தியா-அமெரிக்கா உறவுகளை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கீழ் ஆழமாகும் என்றார்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடில் 5 பேர் காயம் அடைந்தனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 45-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. குடியரசுக்கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டார்கள். மொத்தம் 50 மாகாணத்தில் உள்ள 538 பிரதிநிதிகள் ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறும் நபர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.
உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று முடிந்தது. வாக்களிப்பு முடிவடைந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த மாநிலத்துக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் 14 கோடியே மேலாக வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி ஓட்டுப்போட்டுவிட்டனர். வழக்கமான தேர்தலைவிட இந்த தேர்தலில் குடியசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்பப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்ன் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. வழக்கமான தேர்தலைவிட அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை யுகிக்க முடியாத அளவு கடும் போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர ஹிலாரியும், டிரம்பும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.
நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி-டிரம்ப் இடையேயான 3-வது விவாதம் நடந்து வருகிறது.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் அமெரிக்கப் பெண்கள் ட்ரம்ப்புக்கு ஓட்டுப் போடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்-ஹிலாரி கிளிண்டன் இடையேயான 2-வது நேரடி விவாதம் துவங்கியது.
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே முதல் விவாத நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெற்றது. தற்போது அமெரிக்காவின் செயின்லூயிஸ் நகரில் 2-வது நேரடி விவாதம் துவங்கி உள்ளது. ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் 90 நிமிடங்கள் இருவரும் பதிலளிப்பார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.