Diabetes Control Tips: நித்திய கல்யாணி, பாரம்பர மருத்துவ சிகிச்சையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் நித்திய கல்யாணி பூவை மருந்தாக எடுத்துக் கொள்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நித்தியகல்யாணியின் பூக்கள் மட்டுமல்ல இலைகளும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.
Diabetes Control Tips: உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நோயின் பிடியில் ஒருவர் வந்துவிட்டால், அதன் பிறகு அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Diabetes Control & Ladies Finger Water: வெண்டைக்காயில் இரத்த சர்க்கரையை குறைக்கும் பல கூறுகள் உள்ளன. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வெண்டைகாயை சரியான வகையில் உட்கொள்வது கை மேல் பலன் கொடுக்கும்.
நித்திய கல்யாணி அல்லது சதாபஹர் என அழைக்கப்படும் இதில் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி செய்யும் மருத்துவ குணம் இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
Dark Tea For Diabetes: தேநீர் அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, தினசரி டார்க் டீயை பருகுபவர்களுக்கு ப்ரீடியாபயாட்டீஸ் வருவதற்கான ஆபத்தும், டைப் 2 நீரிழிவுக்கான ஆபத்தும் குறைகிறது
நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நீர் கஷ்கொட்டையில் கால்சியம், வைட்டமின்-ஏ, சி, மாங்கனீஸ், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக அமையும். உடல் பலவீனம், வயிற்றுப் பிரச்சனைகள், தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் நன்மை பயக்கும்
வெங்காய டீ பருவகால சளி மற்றும் காய்ச்சலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது என்பதால் வெங்காய டீ தயாரிப்பதற்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
Diabetes Control: சர்க்கரையின் அதிகரிப்பு நோயாளியின் உணவைப் பொறுத்தது. அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரையை மிக வேகமாக அதிகரிக்கிறது.
ரிழிவு சிகிச்சை: நீரிழிவு நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும். மனிதனின் உணவு முறை சரியாக இல்லாமல் இருப்பது, உடல் செயல்பாடு இல்லாதது போன்ற காரணிகள் நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன. சர்க்கரை நோய் வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம். சர்க்கரை நோயாளியின் குளுக்கோஸ் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும்.
Mango and Diabetes: மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
Herbs to Control Diabetes: சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது.
Diabetes Control: நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்காவிட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், சில பச்சை இலைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். அந்த இலைகளை பற்றி பார்ப்போம்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஆனால் இது தவிர, அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளன, அவ்வாறு செய்யவில்லையெனில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
நீரிழிவுக்கு மருந்தாகும் நித்திய கல்யாணி மூலிகை: நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி.
Flax Seeds Benefits: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இதற்கு உணவில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் சுலாமாக கட்டுப்படுத்தலாம்.
Diabetes Control Fruit: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த டிராகன் பழம் பலன் தருமா? சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிட வேண்டுமா? என்ற சந்தேகத்தை இங்கே நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
சில உலர் பழங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஊறவைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
Guava for Diabetes Control: மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யாவை உட்கொள்வதால், செரிமானம் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.