கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பாற்கடலைக் கடையும் பொழுது வந்த இந்த மரங்களை இந்திரன் தேவலோகத்திற்கு உரியகாக எடுத்துக் கொண்டார்.
அறுமுகன் முருகனின் தைப்பூச நன்னாள் இன்று கொண்டாடப்படுகிறாது. கொரோனா தாக்கத்தினால், கடந்த பத்து மாதங்களாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பழனி மலையில் இன்று தங்கத் தேரில் முருகன் பவனி வந்தார். பழனி முருகனின் அருளாசி புகைப்படங்கள் வாயிலாக....
திங்களன்று சோமவார விரதம் இருந்தால் சிவபெருமான் மனமுருகி அருள் பாலிப்பார்....அவருடைய அருளைப் பெற்றால் அகிலத்தில் அனைத்து நன்மைகளும் உங்களைத் தேடி வரும்...
இந்து மதத்தில் 108 புள்ளிவிவரங்கள் அவற்றின் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ருத்ராட்ச கோஷத்தில் 108 மணிகள் உள்ளன, 108 முறை கோஷமிடுகின்றன. இந்து மதத்தில் 108 என்ற எண் ஏன் முக்கியமானது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.