7th Pay Commission: ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு இந்த மாதம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திருத்தம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்திற்கான பெரிய நிவாரணமாக அமையும்.
7th Pay Commission: இன்னும் சில நாட்களில் பண்டிகை காலம் துவங்கவுள்ளது. இதை ஒட்டி அரசாங்கம் டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.
7th Pay Commission: புதிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண (Dearness Allowwance) விகிதங்கள் ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும். இதன் காரணமாக ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் ஜூலை முதலான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள்.
7th Pay Commission: வழக்கமாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதத்திலும், ஜுலை மாத டிஏ உயர்வை அக்டோபர் மாதத்திலும் அரசாங்கம் அறிவிக்கின்றது. எனினும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.
7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் அமலில் இருக்கும். அதாவது ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கன டிஏ உயர்வு குறித்து அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை எப்போது அமல்படுத்தும்? இது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? இவற்றை பற்றிய சமீபத்திய அப்டேட்களை இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: தற்போது, நாட்டில் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் நேரடி தாக்கம் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீது உள்ளது. இதன் காரணமாக தங்கள் அகவிலைப்படி உயர்வுக்கான அதிகரிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என அவர்கள் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) 3% முதல் 4% வரை இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. முன்னதாக ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (Dearness Allowance) 4% அதிகரிக்கப்பட்டது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என கூறப்படுகின்றது. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கும்.
7th Pay Commission: ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக ஜூலை 2024-கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த கணக்கீடுகளுடன் அரசு தயாராகி வருகின்றது.
Major Changes From September 1 2024: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்கள் மீது நிச்சயமாக இருக்கும்.
7th Pay Commission: 2024 செப்டம்பரில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றில் அடுத்த அதிகரிப்பு குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission, DA Hike: 7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி திருத்தத்தில் 3% அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.
7th Pay Commission: நரேந்திர மோடி அரசாங்கம் செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.