7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தம் செய்யப்பட வேண்டும். 24 மார்ச் 2023 அன்று, ஜனவரி 2023க்கான அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது.
7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் உயர்த்தப்பட்டதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகையும் உயரும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத ஊதியத்தில் 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. இதனுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.
7th Pay Commission: அகவிலைப்படி (டிஏ) உயர்வை மத்திய அரசு மார்ச் 22, அதாவது புதன்கிழமை அன்று அறிவிக்க வாய்ப்புள்ளது. மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முக்கியமான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.
7th Pay Commission: அரசாங்கம் விரைவில் அகவிலைப்படி அதிகரிப்புடன் ஃபிட்மென்ட் பாக்டரையும் அதிகரிக்கப் போகிறது. இது குறித்த கலந்துரையாடல்களும் நடந்து வருகின்றன.
7th Pay Commission: மோடி அரசு வெள்ளிக்கிழமை, அதாவது இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் அகவிலைப்படி அதிகரிப்புக்காக அங்கீகாரம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
7th Pay Commission: வழக்கமாக அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு விதிகள் மாற்றப்படும். சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட 5, 6 மற்றும் 7-வது ஊதியக் கமிஷன்களிலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப்பட்டது.
7th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மார்ச் 15ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தியை வழங்கக்கூடும்.
7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் 4% உயரும் என எதிர்பார்க்கின்றனர். இது அறிவிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய டிஏ விகிதம் 42% ஆக உயரும்.
7th Pay Commission: 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஹோலி பண்டிகைக்கு முன்னதாக பிரதமர் மோடி இது குறித்து அறிவிப்பார் என கூறப்படுகின்றது.
7th Pay Commission: மார்ச் மாத சம்பளத்தில் இருந்து 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத அரியர் தொகை மார்ச் மாத சம்பளத்துடன் சேர்ந்து கிடைக்கும்.
7th Pay Commission: ஏஐசிபிஐ-ஐடபிள்யு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பணவீக்கத்தைக் கணக்கிட்டு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை இது திருத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.