சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 102.16 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 92.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Petrol-Diesel Prices: இந்தியாவில் எண்ணெய் விலை ஏறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இன்று இரவு முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.`
Crude Oil Price Hike: இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 12.1 உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் பிளஸ் (OPEC+) உற்பத்தியை அதிகரிப்பது குறித்த எந்த திடமான முடிவையும் எடுக்கவில்லை. மேலும், சவுதி அரேபியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான சர்ச்சையும் ஆழமாகிக்கொண்டு இருக்கின்றது.
CNG-PNG Prices Today: பெட்ரோல்-டீசல் விலைகள் (Petrol Diesel Prices) ஏற்கனவே வானத்தில் உள்ளன, நேற்று LPG சிலிண்டர்களின் விலையும் ரூ .25 அதிகரித்துள்ளது, அதன் பிறகு CNG, PNG விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வருமானத்தை அதிகரிக்கும். ஆம்!! பெட்ரோலில் எத்தனால் கலவையை இரட்டிப்பாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துப்படி, இந்தியா, பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் சேர்க்கும் இலக்கை அடைவதற்கான கால அளவை 5 ஆண்டுகள் குறைத்து அதை 2025 ஆக்கியுளது.
வீட்டில் இருந்தபடியே உங்கள் நகரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை (Petrol Diesel Price) குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு நீங்கள் ஒரே ஒரு SMS அனுப்புவது மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு சந்தையில், அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் இரண்டின் விலையையும் இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக எந்தவித மாற்றமும் செய்யவில்லை.
புதன்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், இந்த பெட்ரோல் விலை (Petrol price today) அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.