சீனா மூன்று நாடுகளுடன் தற்போது பிரச்சனை செய்து வருகிறது. ஜி ஜின்பிங் படையினரிடம் சிறப்புரை ஆற்றி வரும் நிலையில், சீனா போருக்குத் தயாராகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
PlayerUnknown’s Battlegrounds எனப்படும் மிகவும் பிரபலமான PUBG மொபைல் செயலி உட்பட 118 சீன செயலிகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்தது.
சீனப் பெருஞ்ட்சுவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் 'Great Wall of China' என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவர் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.
60 ஆண்டுகளில் முதல் முறையாக, மத்திய திபெத் நிர்வாகத்தின் (CTA) பிரதமர் லோப்சாங் சங்கேயை (Lobsang Sangay) வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு அமெரிக்கா அழைத்தது.
அண்ட்ராய்டு மற்றும் iOS க்கான பப்ஜி மொபைல் இந்தியாவின் முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பதிவு டாப் டாப் (Tap Tap ) கேம் ஷேரிங் கம்யூனிட்டி பயனர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்காக ஏற்கனவே 3 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் வரைபடத்தை தவறாக geo-tagging செய்ததற்காக ட்விட்டர் மன்னிப்புக் கோரியுள்ளது. இதற்காக, ட்விட்டர் இன்க் (Twitter Inc) நிறுவனத்தின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கரியன் (Damien Karien) பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மிகப் பெரிய அளவில் பலனளித்துள்ளன. தீபாவளியில் 72,000 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் அமைப்பு CAIT கூறுகிறது.
அமெரிக்காவில் TikTok செயலியின் விற்பனைக்கான காலக்கெடு 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் டிக்டோக் விற்பனைக்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய அவதாரத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது PUBG. இதற்கான புதிய நேரக் கட்டுப்பாடுகள், புதிய தோற்ற, தரவு பாதுகாப்பு பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.