Forbes Billionaires List 2024 In Tamil: ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதன்முதலாக ரமேஷ் குன்ஹிகண்ணன் என்ற இந்தியர் இடம்பெற்றுள்ளார். இவரின் சுவாரஸ்ய பின்னணியை இதில் காணலாம்.
Yearender 2023: இந்தியர்கள் யூ-ட்யூப்பில் அதிகம் தேடிய வீடியோக்கள், அதிக பார்வையாளர்களை ஈர்த்த யூ-ட்யூபர்கள், அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் ஆகியவை என்னவென்று இதில் பார்க்கலாம்.
Tamil Nadu Latest: குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நிலவின் தென் துருவத்தில் இன்று மீண்டும் சூரிய ஒளி படத் தொடங்கும் என்பதால், சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டரையும், ரோவரையும் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர இஸ்ரோ முயற்சித்து வருகிறது.
டாக்டர் சங்கரசுப்ரமணியன் கே என்ற மூத்த விஞ்ஞானி ஆதித்யா-எல்1 மிஷனுக்கான முதன்மை விஞ்ஞானி ஆவார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இஸ்ரோவால் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், சுமார் 125 நாள்களில் அதன் இலக்கை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் இந்தியா தனது பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, நிலவில் மனிதர்களை இந்தியா எப்போது அனுப்பும் என்ற கேள்வியும் ஆர்வமும் எழுந்துள்ளது.
பாகிஸ்தானும், நிலாவும் இந்துக்களுக்கு தான் சொந்தம் என இந்து மகா சபையின் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தொகுப்பில் முழுமையாக காணலாம்.
Chandrayaan-3 Vikram Lander: சந்திரயான் -3 பிரக்யான் ரோவர் நிலவில் கந்தகம் இருப்பதை நேற்று உறுதிசெய்துள்ள நிலையில், மற்ற கனிமங்களையும் கண்டறிந்துள்ளது என இஸ்ரோ அறிவித்தது.
ஆதித்யா-எல்1 மிஷன் செப்டம்பர் 2ஆம் தேதி அனுப்பப்படும் எனத் தெரிகிறது. சூரியனைக் கண்காணிக்கும் முதல் இந்திய விண்வெளிப் பயணம் இதுவாகும். இந்த பணியின் கீழ் பல்வேறு வகையான தரவுகள் சேகரிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.