Passport Scam: கொல்கத்தா, சிலிகுரி, காங்டாக் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ மேற்கொண்ட சோதனையில் பாஸ்போர்ட் மோசடி வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன
Manish Sisodia on CBI Raid: 14 மணி நேர சிபிஐ ரெய்டில் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் இருந்து, ஜியோமெட்ரி பாக்ஸ்கள், பென்சில்கள் மற்றும் ரப்பர்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ராகவ் சட்டா நையாண்டி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடுகள் மற்றும் அலுவலங்களில் என பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிவு 120பி பிசி சட்டத்தின் கீழ் முன்னாள் சுற்றுச்சூழல் அமைசர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
இவர் காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடுகள் மற்றும் அலுவலங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம் பாக்கத்தில் மற்றும் காரைக்குடியில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
ரூ.45 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு கடந்த மாதம் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.