வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்வது எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் அல்லது தாயகம் திரும்ப திட்டமிட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அரசாங்கம் கூடுதல் சலுகைகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
budget 2023 expectations: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு - சோப்பு விலையெல்லாம் குறைக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என சாமானிய மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Budget 2023 expectations on MSMEs: மத்திய பட்ஜெட் 2023 நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வரி குறைப்பு முதல் நிதிச்சலுகை வரை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
Income Tax New Slab In 2023-24: இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்குமா? நம்பிக்கையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?
Union Budget Mobile App: மத்திய அரசின் 2023-24 முழு பட்ஜெட் பிப். 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதை மொபைல் செயலி மூலமாகவே முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
Budget 2023 Expectations: பிப்ரவரி 1ஆம் தேதி பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த பட்ஜெட் திட்டத்தில் அரசாங்கம் பல துறைகளில் கவனம் செலுத்துவதை அதிகரிக்க முடியும். MNREGA போன்ற சிறு சேமிப்பு திட்டங்கள், உள்கட்டமைப்பு சிறப்பு முன்னுரிமை பெற முடியும்.
Budget 2023 Expectations: கூடிய விரைவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் தாக்கல் என்பதால் இந்த பட்ஜெட் மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.
ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? பணத்தின் மீதான வரியின் விதிகள் என்ன? கணிசமான அளவு பணம் இருப்பதை வரி அதிகாரிகள் கண்டறிந்தால் என்ன செய்வது? உள்ளிட்ட வருமான வரித் துறை சார்ந்த ஒவ்வொரு விதிமுறைகளின் விவரத்தையும் இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.