இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காம்பிர், பாண்ட்யா, இஷாந்த் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறயுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டம் எதுவும் கிடையாது. முதல் போட்டி ராஜ்கோட்டில் நவம்பர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2_வது டெஸ்ட் போட்டி நவம்பர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும். முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று தேர்வுக்குழு மும்பையில் தேர்வு செய்தது.

இங்கிலாந்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், ஆயுத தரகருக்கு 10 மில்லியன் யூரோ லஞ்சமாக கொடுத்ததாக தகவல் வந்துள்ளது.
இது தொடர்பாக பிபிசியில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:- இந்தியா விமானப்படை பயிற்சிக்காக பயன்படுத்தும் ஹாக் ரக போர் விமானங்களில் இன்ஜின்கள் பொருத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை பெற, சுதிர் சவுத்ரி என்ற ஆயுத தரகருக்கு 10 மில்லியன் யூரோ பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 3-வது உலக கோப்பை கபடி போட்டி நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை நேற்று எதிர்கொண்டது. இந்திய அணி 69-18 என எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 3-வது உலக கோப்பை கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.
இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா 16 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. தென் கொரியாவிடம் தோற்று இருந்தது. ஆஸ்திரேலியா, வங்காளதேசம், அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்தது. இந்த பிரிவில் தென்கொரியா 25 புள்ளியுடன் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.