Royal Enfield Model Sales In May 2024: ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக்குகள் கடந்த மே மாதத்தில் எவ்வளவு விற்பனையாகி உள்ளது, அதிலும் எந்த மாடல் பைக் அதிக விற்பனையாகி உள்ளது என்பதையும் இதில் காணலாம்.
OnePlus Nord 3 Discount In Amazon: ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord 3 மொபைல் சுமார் 13 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் தற்போது கிடைக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
வாட்ஸ்அப் டிப்ஸ் & ட்ரிக்ஸ்: வாட்ஸ்அப் கான்டென்டுகளை பகிர ஒரு ஸ்மார்ட் வழியை அறிமுகப்படுத்துகிறது. இதன் உதவியுடன் பயனர்கள் தொடர்புகளை எளிதாகப் பகிர முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Whats App New Update : வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்தாக கொண்டு வர இருக்கும் புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் அவதார் பேசும். விரைவில் இந்த சேவையினை அனைத்து யூசர்களும் பெறுவார்கள்.
சிம் கார்டு ஸ்வாப் டெக்னிக்கில் சிக்கினால், உங்கள் சிம் கார்டு ஒரே நொடியில் மற்றொருவரின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். இதனை தடுப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் மூன்று மாத வேலிடிட்டியில் குறைவான விலையில் இருக்கும் பிளானை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். டேட்டா மற்றும் லிமிட் இல்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
Oppo Reno 12 5G சீரிஸ் இன்று அறிமுகமாக உள்ள நிலையில், அதில் இடம்பெற்றிருக்கும் Oppo Reno 12F 5G மொபைலின் விலை, டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அவற்றை இதில் காணலாம்.
Huge Discount On Hyundai Cars: ஹூண்டாய் தனது பல கார்களுக்கு தற்போது தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஒரு காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
Vodafone Idea: வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ஒரு பிளானில் பல ஓடிடிகளின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பிளானின் விலை மற்றும் கூடுதல் பலன்களை இதில் காணலாம்.
Tata Nexon 7 Years Anniversary Celebration: டாடா நிறுவனத்தின் Tata Nexon கார் அறிமுகமாகி 7 வருடங்களாகும் நிலையில் அதன் 7 லட்சம் யூனிட்கள் விற்பனையை கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
OnePlus Nord 4 Series: OnePlus நிறுவனம் அதன் Nord 4 சீரிஸில் OnePlus Nord CE 4 Lite 5G மொபைலை நாளை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் இடம்பெற வாய்ப்புள்ள முக்கிய அம்சங்களை இதில் காணலாம்.
மொபைல் நம்பர்களுக்கும், டூயல் சிம்களில் பயன்படுத்தாத இன்னொரு சிம் கார்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவலுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.
மோட்டோவின் லைட்வெயிட் மற்றும் வாட்டர்ப்ரூஃப் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 5ஜி ஃபோன், பிளிப்கார்ட்டில் நடைபெற்று வரும் விற்பனையில் பம்பர் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தள்ளுபடிகளை சரியாக பயன்படுத்தினால் ரூ.6000 குறைவாகப் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.