List of Smartphones To Be Launched in September: ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் .
ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. இந்நிலையில், போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல் முக்கியமான நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல் முதல், பண பரிவர்த்தனை வரை பல வகைகளில் போன் பயன்படுகிறது. சட்ட ரீதியாக குற்றங்கள் ஏதேனும் நிகழும் போது, சப்பந்தப்பட்டவரின் போன் கைபற்றபட்டு, அதிலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
Best Reliance Jio Prepaid plans: ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான பலன்களை வழங்குவதோடு, OTT இலவச சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது.
Phone Under 1000 Rupees : 1000mAh பேட்டரி, UPI சேவை, 23 மொழிகளின் ஆதரவு என அடிப்படை மொபைல் தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து அம்சங்களும் கொண்ட ஸ்மார்ட்டான போன்...
Smartphone Back Cover Disadvantages: ஸ்மார்ட்ஃபோனின் பின்புறத்தில் கவர் போடுவது போனின் பாதுகாப்புக்குத் தான். ஆனால், அதுவே போனில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது என்பது தெரியுமா?
BSNL வழங்கும் மாபெரும் பரிசு! 70 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ₹ 200க்கும் குறைவான விலையில் அதிரடி ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்!
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில், கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு மகிச்ழ்ச்சி அளிக்கும் வகையிலான சில திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
Meta AI : காதலர்களின் கண்கண்ட தெய்வமான கிருஷ்ணரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்... இது புகைப்படத்துடன் உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்த அற்புதமான வழி...
Apple iPhone bugs Alert : ஐபோன் உபயோகிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை உங்களுக்குத் தான்... போனில் 4 எழுத்துகளை தட்டச்சு செய்தால், உங்களுக்கு பெரிய பிரச்சனை வரலாம். ஆராய்ச்சி வெளிப்படுத்தும் ஆச்சரியமான உண்மை...
ஸ்விட்ச் போர்டு வசதி இல்லாத இடங்களில் மின் இணைப்பை பெற, நம்மில் பலர் எக்ஸ்டென்ஷன் கார்டுகளை பயன்படுத்துவோம். ஆனால், இதனை உபயோகிக்கும் போது செய்யும் சில தவறுகள் காரணமாக பெரும் இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கை தேவை.
நீங்கள் பைக் வாங்குவது பற்றி உங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தால், ஸ்மார்போனில், பைக்குகள் தொடர்பான விளம்பரங்களைக் காணலாம். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்படும் ஒரு அனுபவம் இது.
Bikes with maximum mileage : அதிகபட்ச மைலேஜ் தரும் பைக்குகளின் பட்டியலில் முதலில் வருவது பஜாஜ் என்றால், அதனை அடுத்து டிவிஸ், ஹீரோ ஹோண்டா என பட்டியல் நீளமாக இருக்கிறது
Online Dating Scam: டேட்டிங் ஆப் எனப்படும் செயலிகள் மூலமாக பெண்களுடன் உல்லாசமாக பொழுதைக் கழிப்பவர்களை குறி வைத்து நடத்தப்படும் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!
BSNL நிறுவனம் தனது மலிவான மற்றும் நல்ல ரீசார்ஜ் திட்டங்களால் வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வருவகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.