ஒரே ரொமான்ஸ் தான்..விக்கி - நயன் போட்டோஸ் வைரல்

புதுமண தம்பதிகளான விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தற்போது ஸ்பெயினில் இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் இரவு பகலாக ஊர் சுற்றும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 /20

2 /20

3 /20

4 /20

5 /20

6 /20

7 /20

8 /20

9 /20

10 /20

11 /20

12 /20

13 /20

14 /20

15 /20

16 /20

17 /20

18 /20

19 /20

20 /20