Smart TV, Amazon: 8 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளையும் அதன் தள்ளுபடி சலுகைகளையும் இதில் காணலாம்.
உங்கள் வீட்டிற்கோ அல்லது பணியிடம் போன்று வேறு இடத்திற்கு புதிய டிவியை மலிவான விலையில் வாங்க திட்டமிட்டிருந்தால் இதனை தொடர்ந்து படிக்கவும்.
தற்போதெல்லாம், 8 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான விலையில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் கிடைப்பதே அரிதாகிவிட்டது. அந்த வகையில், 8 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் டிவியையே நீங்கள் வாங்கலாம்.
பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகள் அமேசானில் 8 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனையில் உள்ளன. அவற்றை இதில் காணலாம்.
X Electron 32 inches HD Ready LED TV with Slim Bezel 32STV (Black): இந்த ஸ்மார்ட் டிவியின் 2023ஆம் ஆண்டு மாடலை அமேசானில் இருந்து 7 ஆயிரத்து 199 ருபாய்க்கு நீங்கள் வாங்கலாம். வங்கி அட்டையில் மூலம் இந்த டிவியை வாங்கினால் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த டிவியில் 32 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. மேலும், இது 20W ஒலி வெளியீட்டையும் கொண்டுள்ளது.
VW 32 inches Frameless Series HD Ready LED TV VW32A (Black): இந்த ஸ்மார்ட் டிவியை அமேசானில் இருந்து 6 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவிக்கு 850 ரூபாய் தள்ளுபடி வங்கி அட்டை மூலம் வழங்கப்படுகிறது. மேலும், 339 ரூபாய் முதல் மாதத் தவணை ஆப்ஷனும் உள்ளது. இதில் 32 இன்ச் டிப்ப்ளே மற்றும் 20W ஒலி வெளியீட்டையும் கொண்டுள்ளது.
Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL (Black): இந்த ஸ்மார்ட் டிவியை அமேசானில் இருந்து 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவிக்கு 850 ரூபாய் தள்ளுபடி வங்கி அட்டை மூலம் கிடைக்கும். 388 ரூபாய் முதல் மாதத் தவணை செலுத்தி இதனை நீங்கள் வாங்கலாம். இந்த டிவியில் 32 இன்ச் டிஸ்ப்ளே, 24W ஒலி வெளியீடு உள்ளது.
Karbonn 32 inches Millennium Series HD Ready LED TV KJW32NSHDF (Phantom Black): இந்த ஸ்மார்ட் டிவியை அமேசானில் இருந்து 7 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த டிவிக்கு 850 ரூபாய் வங்கி கார்டு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 387 ரூபாய் முதல் மாதத் தவணையில் இதனை வாங்கலாம்.