IPL Match 43: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி

ஐபிஎல் 2021 போட்டித்தொடரின் 43வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியைத் தழுவியது...

50 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Also Read | 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி

1 /5

முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

2 /5

முதலில் பந்து வீசிய ராயல்ஸ் பெங்களூரு அணி, எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்தியது

3 /5

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. 

4 /5

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

5 /5

எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது