ஒரே நாளில் இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸா..! எந்த தளத்தில் பார்ப்பது..?

ஓடிடியில் இன்று நிறைய பெரிய படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள்? இவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..? முழு விவரம்.

OTT Releases This Week: ஓடிடியில் இன்று நிறைய பெரிய படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள்? இவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..? முழு விவரம்.

1 /7

ஓடிடியில் இன்று பல பிரபலமான படங்கள் வெளியாகின்றன. இதில் எந்தெந்த படங்களை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்..? முழு விவரம் இதோ. 

2 /7

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். 

3 /7

மாவீரன் படம் இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. 

4 /7

‘மாயோன்’ படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இன்று முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம். 

5 /7

பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த படம் ஆதிபுருஷ். இந்த படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

6 /7

போர் தொழில் படத்தில் அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக பலர் காத்துக்கொண்டிருந்தனர். 

7 /7

சோனி லிவ் தளத்தில் இன்று முதல் போர் தொழில் படம் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.