NASA Discovers New Planet: சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகத்தின் பெயர் WASP-18b
2009 இல் டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே செயற்கைக்கோள் (TESS), ஹப்பிள் மற்றும் ஸ்பிட்சர் தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது WASP-18b
WASP 18b கிரகம் பூமியிலிருந்து 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது
வானியலாளர்கள் அதன் வளிமண்டலத்தில் நீராவி மற்றும் வாயுவைக் கண்டறிந்துள்ளனர்
புதிய கிரகம் அல்ட்ரா ஹாட் கேஸ் ஜெயண்ட் என்று அழைக்கப்படுகிறது
WASP 18b கிரகம் வியாழனை விட 10 மடங்கு பெரியது.
WASP 18b கிரகத்தில் ஒரு வருடம் என்பது 23 மணிநேரம்
WASP 18b, 2,700 டிகிரி C வரையிலான வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக, நீர் ஆவியாகி வளிமண்டலத்தில் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் அவதான்னித்துள்ளனர்