விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடா முயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

 

1 /5

அதிகம் எதிர்பாக்கப்பட்ட விடாமுயர்ச்சி படப்பிடிப்பு இந்த வாரம் இறுதியாக புனேயில் தொடங்க உள்ளது.  

2 /5

அஜித் மற்றும் மகிழ்திருமேனி வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும்.  

3 /5

ஒரு அதிரடி ஆக்சன் பொழுதுபோக்கு படமாக விடாமுயற்சி உருவாக உள்ளது.  

4 /5

அஜித்குமார் மற்றும் த்ரிஷா 5வது முறையாக இந்த படத்தில் இணையவுள்ளனர்  

5 /5

படப்பிடிப்பு குறித்து குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.