MG Gloster: அட்டகாசமாய் அறிமுகமானது எம்.ஜி க்ளோஸ்டர்! இந்திய விலை இதுதான்

MG Gloster: இந்தியாவில் ரூ.31.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது எம்.ஜி க்ளோஸ்டர் கார்... அதன் சிறப்பம்சங்கள்...

2022 MG Gloster கார், டீப் கோல்டன், மெட்டல் பிளாக், மெட்டல் ஆஷ் மற்றும் வார்ம் ஒயிட் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | கார் வைத்திருப்பவர்களுக்கு ஜெயில்; இந்த 3 தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்

1 /4

எம்ஜி மோட்டார் இந்தியா 2022 க்ளோஸ்டர் எஸ்யூவியை ரூ.31.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) ஆரம்ப விலையில் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. SUV ஆனது 12-ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பு கொண்டது.

2 /4

MG Gloster காரில், DOW, ரியர் கிராஸ் ட்ராஃபிக் அலர்ட் (RCTA) மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட் (LCA) போன்ற பல ADAS அம்சங்களுடன் வருகிறது. இந்த புதிய SUVஇல் கிட்டத்தட்ட 30+ நிலையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

3 /4

2022 MG Gloster கார், டீப் கோல்டன் மெட்டல் பிளாக், மெட்டல் ஆஷ் மற்றும் வார்ம் ஒயிட் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். 

4 /4

மேம்பட்ட க்ளோஸ்டரின் வாடிக்கையாளர்கள், தற்போதைய i-SMART செயல்பாடுகளுக்கு மேலதிகமாக ஆடியோ, ஏர் கண்டிஷனிங் மற்றும் மூட் லைட் ஆகியவற்றையும் பெறலாம்.