7 Things That Successful People Never Tell This World : வாழ்வில், தாங்கள் எடுத்த விஷயத்தில் எல்லாம் வெற்றி பெற நினைப்பவர்கள் சில விஷயங்களை இந்த உலகில் யாரிடமும் கூறவே மாட்டார்களாம். அவை என்னென்ன தெரியுமா?

வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் தங்களின் கனவுகள் குறித்து யாரிடமும் கூற மாட்டார்கள். அதை செய்து முடிக்கும் வரை பிரைவெட் ஆக வைத்துக்கொள்வர்
தவறுகளை வெற்றிப்படிகளாக பார்ப்பர். அதை வெளியில் பிறரிடம் கூறாமல் அதிலிருந்து கற்றுக்கொள்வர்.
தினமும் உடலையும் மனதையும் பத்திரமாக பார்த்துக்கொள்ள சில விஷயங்களை செய்வர். அதை பெரிதாக வெளியில் கூற மாட்டார்கள்.
தங்களின் நிதி நிலைமை என்ன என்பதை பெரிதாக வெளியில் கூற மாட்டார்கள். இதை தனக்கு எதிராக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த விஷயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வர்
தங்களின் தனிப்பட்ட உறவுகள் குறித்து பெரிதாக யாரிடமும் கூற மாட்டார்கள். இந்த விஷயத்தை பிரைவேட் ஆக வைத்துக்கொள்வர்
வெற்றியாளர்கள் தங்களை ரீ-சார்ஜ் செய்துக்கொள்ள சில விஷயங்களை தங்களின் ஓய்வு நேரங்களில் செய்வர். அது என்ன என்பதை யாரிடமும் கூற மாட்டார்கள்.
தனக்குள் இருக்கும் பாதுகாப்பின்மைகளை வெளியில் சொல்லாமல், அதை சரிசெய்ய முயற்சி செய்வர்.