Foreign Countries That Speaks Tamil : இந்தியா, தமிழகத்தை தவிர பிற வெளிநாடுகளிலும் தமிழ் பேசும் மக்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
Bank Holidays in November: நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை மற்றும் எந்த எந்த நாட்கள் திறந்து இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.
முடி உதிர்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், நம்மை பற்றிய நம்பிக்கையை குறைக்கும். ஆண்களுக்கு அதிகம் முடி உதிர்வு பிரச்சனை இருந்து வருகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.
How To Fall Asleep Quickly : பலருக்கு, என்னதான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமே வராது. படுத்தவுடன் தூக்கம் வரவழைக்க சில டிப்ஸ்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Actress Vidya Balan Weight Loss Diet Plan : நடிகை வித்யா பாலன், உடற்பயிற்சி செய்யாமலேயே தன் உடலை குறைத்திருக்கிறார். அதை அவர் எப்படி செய்தார் தெரியுமா?
Creative Ways To Reduce Stress And Feel Happy: தற்போதைய பரபரப்பான உலகில், பலரும் மகிழ்ச்சியாக இருக்கவே மறந்துவிடுகின்றனர். அவர்கள், என்ன செய்தால் மன அழுத்தத்தை குறைக்க முடியும் தெரியுமா?
Drinking Water Tips | தினம்தோறும் ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் வரும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Work Life Balance Tips : வேலை வாழ்க்கையையும், நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் தனித்தனியாக பார்ப்பது ஒரு பெரிய வித்தை. அதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
Can We Buy Gold On Diwali: தீபாவளி அன்று தங்கம் வாங்கலாமா? தீபாவளி அன்று தங்கம் வாங்கினால் நல்லதா? ஏன் தீபாவளி அன்று தங்கம் வந்க்வாங்கா வேண்டும்? என பல கேள்விகளுக்கான விடைகளை தெரிந்துக்கொள்ளுவோம்.
Lakpati Didi Scheme | லக்பதி தீதி திட்டத்தில் சேரும் பெண்கள் லட்சாதிபதியாகிக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Hair Care Tips: முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் வெங்காய சாறு, தேங்காய் பால், கற்றாழை போன்ற எளிய வீட்டு வைத்தியம் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.
Anti-aging | சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்துவிடும். தோல் சுருக்கம் எல்லாம் வந்துவிடும். இதனை தடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம். முகம் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் பெண்கள், ஆண்கள் இருவருமே போராடுவார்கள். அதிலும் இளம்பெண்கள் முகத்தில் ஒரு முகப்பருவை பார்த்தாலே நாள் முழுக்க புலம்புவார்கள்.
Changes From November 1: வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று கேஎஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை பல்வேறு மாற்றங்கள் வர இருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.