ஜெ.வி.பிரவீன்குமார்

Stories by ஜெ.வி.பிரவீன்குமார்

தோனியுடன் மீண்டும் வெடித்த மோதல்? CSKவிலிருந்தே ஒட்டுமொத்தமாக விலகுகிறார் ஜடேஜா?
Ravindra Jadeja
தோனியுடன் மீண்டும் வெடித்த மோதல்? CSKவிலிருந்தே ஒட்டுமொத்தமாக விலகுகிறார் ஜடேஜா?
தோனிக்கும் ஜடேஜாவுக்கும் மோதல் இருந்துவருவதாகக் கூறப்படும் நிலையில், சிஎஸ்கே அணியிலிருந்தே அவர் வெளியேற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Jul 09, 2022, 01:11 PM IST IST
அஜித் படத்துக்கு முன்பாக மு.க.ஸ்டாலினை இயக்கும் விக்னேஷ் சிவன்!
M.K.Stalin
அஜித் படத்துக்கு முன்பாக மு.க.ஸ்டாலினை இயக்கும் விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாராவை அண்மையில்  திருமணம் செய்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
Jul 07, 2022, 05:07 PM IST IST
சிவாஜி பேர்ல போலி உயில் எழுதி சொத்தை ஏமாத்திட்டாங்க... நடிகர் பிரபு மீது சகோதரிகள் புகார்!
Sivaji Ganesan
சிவாஜி பேர்ல போலி உயில் எழுதி சொத்தை ஏமாத்திட்டாங்க... நடிகர் பிரபு மீது சகோதரிகள் புகார்!
தந்தையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக ராம்குமார் மற்றும் நடிகர் பிரபு மீது நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Jul 07, 2022, 12:59 PM IST IST
அஜித் -61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!
Ajithkumar
அஜித் -61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!
நடிகர் அஜித், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வங்கிக் கொள்ளையை கதைக்களமாகக் கொண்டு உருவாகிவருகிறதாம். 
Jul 05, 2022, 06:48 PM IST IST
'விக்ரம்' பார்த்த வானதி சீனிவாசன்... கமலுக்குப் பாராட்டா, கிண்டலா... ஒன்னுமே புரியலையே!
Vanathi Srinivasan
'விக்ரம்' பார்த்த வானதி சீனிவாசன்... கமலுக்குப் பாராட்டா, கிண்டலா... ஒன்னுமே புரியலையே!
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ளது. ஆனால் இன்னும்கூட பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
Jul 05, 2022, 03:16 PM IST IST
‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!
RRR
‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். 
Jul 05, 2022, 12:53 PM IST IST
‘RRR ஒரு Gay மூவி!’ - ‘எந்திரன்’ பட பிரபலத்தின் பதிவால் பற்றி எரியும் ட்விட்டர்!
RRR
‘RRR ஒரு Gay மூவி!’ - ‘எந்திரன்’ பட பிரபலத்தின் பதிவால் பற்றி எரியும் ட்விட்டர்!
பாகுபலி- 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி பெரும் பொருட்செலவில் இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் இணைந்து நடித்திருந்தனர்.
Jul 04, 2022, 06:47 PM IST IST
ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!
Maharashtra
ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!
மகாராஷ்ட்ராவில் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதே ஆட்சியமைப்பதில் சிக்கல் உருவானது. 
Jul 04, 2022, 05:29 PM IST IST
குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த 'swiggy' ஊழியர்! வைரல் ஆகும் வீடியோ!
Swiggy Delivery
குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த 'swiggy' ஊழியர்! வைரல் ஆகும் வீடியோ!
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளது. பெரு நகரங்களில் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இந்தக் கலாச்சாரம் தற்போது சிறிய நகரங்களுக்கும் பரவிவருகிறது. 
Jul 04, 2022, 01:22 PM IST IST
Instaவில் இனி வீடியோ அப்லோடு செய்ய முடியாது! - வந்தாச்சு புது ரூல்ஸ்! நெட்டிசன்ஸ் குழப்பம்!
INSTAGRAM
Instaவில் இனி வீடியோ அப்லோடு செய்ய முடியாது! - வந்தாச்சு புது ரூல்ஸ்! நெட்டிசன்ஸ் குழப்பம்!
இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
Jul 03, 2022, 06:59 PM IST IST

Trending News