Year Ender: இயற்கை இடையூறுகள் பூமியில் வாழும் உயிரினங்களையும் சுற்றுச் சூழலையும் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மை கொண்டது. உயிரினங்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
அர்ஜென்டினாவின் மோசமான பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்யக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகப் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார்.
Gurpatwant Singh Pannun Threat: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் யார்? ஏன் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கப் போவதாக மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளார். இவருக்கும், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையும் என்ன சம்பந்தம்? முழு விவரம் இதோ.
Philippines Earthquake: பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Israeli Hamas War: ஹமாஸுடனான போர்நிறுத்தத்திற்கு இன்று (புதன்கிழமை) இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.
India vs Canada: பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையேயான சந்திப்புக்கு முன் இந்தியா ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா வழங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு எனத் தகவல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.