அண்ணாமலையுடன் டெல்லிக்குச் சென்ற நபர்கள் யார்? விவசாயிகளே இல்லை எனக் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சுரங்கத்துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் சென்ற விவசாயிகள், விவசாயிகளே இல்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.

Trending News