திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் பால்குடம், வேல் பறவைக் காவடி ஏந்தி நேர்த்திக் கடன்
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் பால்குடம், வேல் பறவைக் காவடி ஏந்தி நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.