சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: சமூக வலைதளங்களில் வைரல்!

சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நடிகர் ஆதி மற்றும் லட்சுமி மேனன்  இணைந்து நடித்துள்ள  சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலகி வருகின்றது.

Trending News