தானியங்கி மது விற்பனை இயந்திர சர்ச்சை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த கடை செயல்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி.

டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது: அமைச்சர் செந்தில் பாலாஜி.

Trending News