போதையில் இப்படியா செய்வது? அட்ராசிட்டி செய்த நபர்!

நடத்துனருடன் ஏற்பட்ட பிரச்சனை.. அரசுப் பேருந்தை திருடிச் சென்ற நபரால் பரபரப்பு..!

மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்க பணத்தை கொடுத்துவிட்டு சில்லறை கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் போதை ஆசாமி அரசு பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் அந்த போதை ஆசாமி  அவர் செய்த அட்ராசிட்டி என்ன என்பதை பார்க்கலாம்.

Trending News