12 ஆண்டுகளுக்கு பிறகுஷகிரா - ஜெரார்டு பிக் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர். நாங்கள் பிரிகிறோம் என்பதை உறுதிபடுத்துகிறோம். எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம், எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.