Condom_Challenge என்பதை பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா?... இளைஞர்களால் தற்போது இணையத்தில் பரலாக பகிரப்பட்டு வரும் இந்த Condom_Challenge ஆல் ஏற்படும் தீமை பற்றி தெரியுமா.
CBSE 12-ஆம் வகுப்பு தேர்வு பாடமான ஹிந்தி பாட வினாத்தால் ஆனது WhatsApp, Youtube போன்ற சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படும் தகவல்கள் உன்மை அல்ல என CBSE தெரிவித்துள்ளது!
இயக்குனர் கௌதம் மேன் தற்போது மா என்ற ஒரு குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். ஆண், பெண் ஒரு சிக்கலில் மாட்டி பின் அதை எப்படி அந்த பெண்ணின் தாய் சமாளிக்கிறாள் என்பது தான் இந்த குறும்படம்.
யூ ட்யூப் வலைத்தளம் தனது வலைப்பக்கம், லோகோ என அனைத்திலும் புதுமையை புகுத்தியுள்ளது.
கடந்த 12 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த யூ ட்யூப் வலைத்தளத்தின் பக்க வடிவமைப்பு, லோகோ தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி முன்னதாக "Youtube" என்ற வார்த்தையில் இரு வார்த்தைகளும் இணைந்து "tube" வார்த்தை மட்டும் மேற்கோள் படுத்தி காட்டப்பட்டிருந்தது.
இன்றைய காலத்தில், கிட்டத்தட்ட எல்லோரும் ஒரு லேப்டாப் மற்றும் பிற ஒத்த சாதனங்கள் பயன்படுத்துகிறது. நாம் அனைவரும் அவர்கள் அழகாகவும் சுத்தமாகவும் வைத்து எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா. கிட்டத்தட்ட அனைத்து நேரமும் நாம் ஒரு மடிக்கணினி பயன்படுத்துகிறோம் என்பது உண்மை. எனவே, இன்று நாம் லேப்டாப் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வீடியோ:-
தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்லூரி மற்றும் பொது இடங்களில் குறும்பு சிறுவர்கள் குழு ஒன்று பிளாஸ்டிக் செய்யப்பட்ட பாம்பு அல்லது ஒரு பூச்சி கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்பார்க்காத வேலையில் அவர்களின் முன்னால் போடும் போது அவர்களின் ரியாக்ஸன் பார்பதற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில் ஒரு பெண் அந்த குழுவை சேர்ந்த ஒரு வாலிபனை ஓங்கி ஒரு அறை அறைகிறாள்.
வீடியோ பார்க்க:-
தன்மய் பட் "ஆல் இந்தியா பேக்சாட்" என்ற காமெடி அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது இவர் சிறந்த கிரிக்கெட் வீரர் விராத் கோலியா அல்லது சச்சின் டெண்டுல்கரா என்ற பெயரில் ஒரு காமெடி வீடியோவை உருவாக்கியுள்ளார். இதற்கு "சச்சின் வெர்சஸ் லதா சிவில் வார்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சச்சினும், லதா மங்கேஷ்கரும் பேசிக் கொள்வது போல சித்தரித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.