தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றிப்புற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அது கடுமையான பேரழிவுகளை சந்திக்கும் என சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் இந்த தகவல்கள் பரவி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. அதுவும் பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
புனேவின் கான்கார்பேட் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று, வாட்ஸ்அப் மூலம் மணமகளின் கன்னித்தன்மையை சோதிக்கும் சடங்கிற்கு எதிற்பு தெரிவித்து வருகின்றனர்!
வாட்ஸ் அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முதல் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
அந்த வகையில் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென பிரத்தியேக செயலி வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதிய வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியும் வழக்கமான சாட் செயலி போன்ற இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரத்த தானத்தினை ஊக்குவிக்கும் வகையினில் பேஸ்புக் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்ய உள்ளது.
வரும் அக்டோபர் 1 முதல் இந்த வசதி பேஸ்புக்கில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் இரத்த தேவை உள்ளவர்களும், தங்களது இரத்தத்தினை தானம் செய்ய விரும்புவோரும் எளிதில் தொடர்புகொள்ளும் வகையினில் பல அம்சங்கள் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த வசதி மூலம் இரத்த தேவை உள்ளவர்கள், தங்களது வேண்டுகோளினை பதிவுசெய்ய சிறப்பு அம்சங்களை புகுத்தவுள்ளது பேஸ்புக்.
சீனாவில் ஒரு சில சமுக வலைத்தளங்களை பயன்பதுத்த மகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றே தற்போது வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்சமய தகவலின் படி சீன அரசாங்கம் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதித்துள்ளது என்றும் சீனா முழுக்க வாட்ஸ் அப் சேவை முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் சீனா முழுக்க பலமுறை வாட்ஸ் அப் பயன்பாடு தடைப்பட்டது. வாடிக்கையாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது.
வாட்ஸ்ஆப் ஸ்டேடசை இன்னும் சுவாரசியமாக ஆக்கும் வகையில், புதிய சிரப்பம்சத்தினை தற்போது வடிக்கையளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த சிறப்பம்சத்தினை பெருவதர்ற்கு பயனர்கள் தங்களுடைய வாட்ஸ்ஆப்னை அப்டேட் செய்தால் போதுமானது. ஆன்ட்ராயிட் மற்றும் ஐஓஎஸ் பயனர் இவர்களுக்கும் இச்சேவை பொருந்தும்.
என்ன புதிதாக இணைகிறது?
* தங்களது ஸ்டேடஸ்-னை யார் பார்க்க வேண்டும்?
* விருப்பமான எழுத்தில் ஸ்டேடஸ்
* விருப்பமான பின் திரை
போன்ற சிறப்பம்சங்கள் இணைந்துள்ளது. மேலும் எளிதில் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
உடனடி செய்தியிடல் செயலியான 'வாட்ஸ்ஆப்' விரைவில் வங்கி பரிவர்த்தனை முறையை அறிமுகம் செய்ய உள்ளது.
WABetaInfo அறிக்கையின்படி, 'வாட்ஸ்ஆப்' தற்போது இதற்கான சோதனை முயற்சியை 'அண்ட்ராய்டு 2.17.285 பீட்டா பதிப்பில்' செய்து வருகிறதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக WABetaInfo, இப்புது அம்சத்தின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.
பேஸ்புக்குடன் இணைந்து செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் இந்தியாவின் 200 மில்லியன் பயனாளர்களுக்கென புதிய அப்டேட் ஒன்றினை தரவிருக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் இந்த புதிய அப்டேட்டை விரைவில் கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வாட்ஸ்-அப் வலைதளம் மூலமாக பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு கொண்டு உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது.
இந்நிலையில் தீவிரவாதம் மற்றும் கல் வீசியவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் இருந்து 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் தற்போது வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் லிஸ்டிற்கு சென்று நீங்கள் பேச விரும்பும் நபரை தேர்வு செய்தால் வாய்ஸ் கால், வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் நீங்கள் வீடியோ கால் வசதியை தேர்வு செய்தால் நீங்கள் பேச விரும்பும் நபருக்கு வீடியோ கால் இணைக்கப்படும்.
வாட்ஸ் அப் வீடியோ கால் பயன்படுத்தும் முறை:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.