NRI PAN Card: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பான் கார்டு வேண்டுமென்றால், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
ஆதார் அட்டைதாரர்கள் அடையாள அட்டையின் விவரங்களை புதுப்பிக்க முற்படும்போது அவர்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க கூடாது என்ற எண்ணத்துடன், UIDAI பல விதமான சேவைகளையும் வசதிகளையும் வழங்குகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், UIDAI, மக்கள் தங்களின் ஆதார் தரவை தவறாக பயன்படுத்தாமல் பாதுகாக்க இருக்க பல வழிகள் உள்ளன. அவற்றை நீங்கள் பின்பற்றினால் உங்கள் ஆதார் அடையாள அட்டை பாதுகாப்பாக இருக்கும்.
Aadhaar Update: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) புதிய விதிகளின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தாமல் மக்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றலாம்.
Aadhar Safety Tips : தனது ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்க எளிய வழிமுறைகளையும், அறிவுரைகளையும் UIDAI வழங்கியுள்ளது.
தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளுடன் தங்களுடைய ஆதார்களை அப்டேட் செய்துகொள்வது மக்களுக்கு நல்லது. இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு தனிநபரும், ஆதார் எண்ணைப் பெற தானாக முன்வந்து பதிவு செய்யலாம்.
ஆதார் எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால் உடனடியாக தங்களின் ஆவணங்களை சமர்பித்து ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் ஆதார் காணாமல் போனால், அதன் எண் அல்லது பதிவு அடையாள எண் உங்களிடம் இல்லையென்றால், கூட கவலைப்படத் தேவையில்லை. இந்த இரண்டு எண்களும் இல்லாமல் நீங்கள் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம்.
Aadhaar Update: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இழந்திருந்தால், அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது மிகவும் எளிய முறையில் நீங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.
Masked Aadhaar Card: ஆதாரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று மாஸ்க்டு ஆதார் கார்டாகும். மாஸ்க்ட் ஆதார் அட்டை மூலம், உங்கள் ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
டிஜிட்டல் பான் கார்டுகள் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் மற்றும் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம் அதனால் இதுகுறித்து மக்கள் எவ்வித கலக்கமும் கொள்ளத்தேவையில்லை.
Aadhaar Card Update: ஆதார் அட்டை இல்லாதவர்கள், அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்கள், புகைப்படம், முகவரி மற்றும் பயனர்களின் பிற தகவல்கள் உள்ளன.
Aadhaar Update:பயோமெட்ரிக் விவரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அனைவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.