சாலை வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து போன்றவைகளை காட்டிலும் ரயில்வழி போக்குவரத்து மனதுக்கு ஒருவித அமைதியையும், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல அழகிய காட்சிகளையும் காண்பிக்கிறது.
Vande Bharat: ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பறையை பயன்படுத்த 6000 ரூபாய் செலவழித்துள்ளார் நபர் ஒருவர்.. அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கழிப்பறையில்? அங்கு என்ன நடந்தது? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Indian Railways: சில குறிப்பிட்ட ரயில்கள் தாமதமாகும்போது உணவு இலவசமாக கிடைக்கும். ரயில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் இந்திய ரயில்வே இலவச உணவு வழங்குகிறது.
Indian Railways: ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது தங்கள் இருக்கை, கம்பார்ட்மெண்ட் அல்லது கோச்சில் எந்தப் பயணிகளும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, சத்தமாக பாடல்களைக் கேட்கவோ முடியாது.
Indian Railways: ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வே நிர்வாகம் பல விதிகளை வகுத்துள்ளது, அந்த விதிகளை ஒவ்வொரு பயணியும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.
Indian Railways latest update: விதிமுறைகள் நமக்கு தெரிந்து இருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால், அவ்வப்போது அதை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இந்த 5 ரயில்வே விதிகள் உங்களுக்குத் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.