Indian Railways: ஏற்கனவே பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவரால் பயணிக்க முடியாமல் வேறு ஒருவர் பயணிக்கும் சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஒருவர், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ள மற்றவரின் டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதியை இந்திய ரயில்வே அளிக்கின்றது.
Indian Railways Update: நீங்களும் ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இனி நீங்கள் கட்டண சலுகையின் பலனைப் பெறுவீர்கள். இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Indian Railways Ticket Transfer: சில சூழல்களில் உங்கள் பெயரில் எடுத்த டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்ய முடியாவிட்டால், தங்கள் குடும்பத்தில் உள்ள எவரும் அந்த டிக்கெட்டில் சட்டப்பூர்வமாக பயணம் செய்யலாம். அதற்கு நீங்கள் சில முக்கியமான விதிகளை பின்பற்ற வேண்டும்.
Indian Railways: நாம் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறோம், ஆனால் எல்லா டிக்கெட்டுகளிலும் 5 இலக்க எண் ஏன் எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாருங்கள், இந்த எண்ணுக்கு பின்னால் இருக்கு காரணத்தை தெரிந்துக்கொள்வோம்.
Indian railways: ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது இனி கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் மறந்தும் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள் இருக்கின்றன. மீறினால் கடுமையான தண்டையில் சிக்க நேரிடுவீர்கள்
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இதுபோன்ற வசதி இந்திய ரயில்வேயால் கொண்டுவரப்பட்டுள்ளது, இது அவர்களின் டிக்கெட் முன்பதிவு வேலையை எளிதாக்கும்.
Tatkal Ticket Booking: அவசரத் தேவைக்காக உடனடியாக ரயிலில் பயணம் செய்யவேண்டுமா? வெறும் 3 ஸ்டேப்பில் தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். உடனடியாக இந்த செயலியைப் பதிவிறக்கவும்.
ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் இந்த வசதியால், பயணிகள் இனி நேரடியாக நிலையத்திற்குச் சென்று அன்ரிசர்வ் டிக்கெட்டுகளை வாங்க முடியும். மேலும் சிரமமின்றி பயணிக்க முடியும்.
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக டிக்கெட் கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கினாலும், இயல்பு நிலைக்கு ரயில் சேவைகள் வரவில்லை
இந்தியாவில் ஏசி பெட்டியில் பயணம் செய்வது முன்பை விட இப்போது மலிவாக இருக்கும். இந்திய ரயில்வே புதிய "ஏசி கோச்" பெட்டிகளை உருவாக்கி வருகிறது. தற்போது, ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களுக்கு 27 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
Indian railways: பணவீக்கத்தின் மற்றொரு அடியைத் தாங்கத் தயாராகுங்கள். பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் (Platform Tickets) விலையை இந்திய ரயில்வே 5 மடங்கு உயர்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.