Small Savings Scheme Rules: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் விதிகளில் முக்கிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுகுறித்த தகவலை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Selvamagal Semippu Thittam: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் சிறுமிக்கு திடீரென கல்வி அல்லது வேறு செலவுகளோ வந்தால், திட்டத்தின் முதிர்வுக்கு முன்னரே எப்படி பணத்தை எடுப்பது என்பதை இதில் காணலாம்.
Post Office Saving Schemes: அஞ்சல் துறை சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், 10 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் வருமானச் சான்றிதழைக் காட்டுவது கட்டாயம் என அஞ்சல் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sukanya Samriddhi Account: 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு SSY கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் அல்லது 18 வயதுக்குப் பிறகு பெண்ணுக்குத் திருமணம் ஆகும் வரை.
Saving Schemes: இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
பெண்கள் குழந்தைகள் பிறந்தவுடன் சேமிப்பை தொடங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும் நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) எது சிறப்பான திட்டம் என்பதை இதில் காணலாம்.
Sukanya Samriddhi Yojana: பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடக்கியுள்ளது. மகள்க எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
Small Saving Schemes: சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது
Public Provident Fund: கூடிய விரைவில் இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது குறித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Public Provident Fund: குறைந்த வருவாய் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிறுசேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கலாம். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பான் கார்டுகளை விட அதிகமான ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர்.
Central Government Scheme: உங்கள் பணம் பாதுகாப்பாகவும், வருமானம் தருவதாக இருக்கும் போல் பல திட்டங்களை அவ்வப்போது அரசாங்கம் அறிமுகம் செய்து வருகிறது. அதினபடி உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணம் குறித்த கவலையில் இருந்து நீங்கள் முற்றிலும் விடுபட, உங்கள் மகளுக்கு அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
எஸ்சிஎஸ்எஸ்-க்கான டெபாசிட் வரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பிஓஎம்ஐஎஸ்க்கான டெபாசிட் வரம்பு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
PPF: இந்த திட்டத்தில் நீங்கள் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம், இதில் உங்களுக்கு 7.1% வட்டியுடன் சேர்த்து 80சி பிரிவின் கீழ் வரி சலுகை கிடைக்கும்.
மகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து மோடி அரசால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு நல்ல முயற்சியாகும். நீங்களும் இந்த அரசாங்க திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், 10 வயது அல்லது அதற்கும் குறைவான உங்கள் பெண் குழந்தைக்கு நீங்கள் கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கை நீங்கள் எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் சென்று தொடங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.