அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம். இப்படம் வசூல் சாதனையில் மாபெரும் ஹிட் அடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் மகிழ்ந்தனர்.
கோலிவுட்டில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது நடிகை சிவகார்த்திகேயன் அடுத்தெடுத்து நடிக்கப் போகும் பங்களின் விவரத்தை இங்கே காண்போம்.
Sivakarthikeyan Salary and Net Worth: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.