நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்காக வீட்டு வாசலில் வங்கி சேவைகளை வழங்க தொடங்கியுள்ளது.
சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் சாதாரண FD-களை விட அதிக வட்டி பெறுகிறார்கள். பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ அதன் வரையறுக்கப்பட்ட கால அளவிற்கான 'Monsoon Dhamaka Offer'-ன் கீழ், வீட்டுக் கடன் செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்தது. எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.70% இல் தொடங்குகிறது.
உங்கள் டெபிட் கார்டை நீங்கள் இழந்துவிட்டால், எஸ்எம்எஸ் மூலமும் உங்கள் கார்டை பிளாக் செய்யலாம். இதை செய்ய வாடிக்கையாளர்களுக்கு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கூட தேவைப்படாது.
நீங்கள் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கான முக்கியமான செய்தியாக இருக்கும். மொபைல் மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பேங்கிங்கை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற வங்கி முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
வெளிநாட்டில் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி!! வெளிநாடுகளில் சென்று படிக்க அதிக செலவாவதைப் பற்றி உங்களுக்கு கவலை இருதால், இனி அந்த கவலை வேண்டாம்.
SBI சிறப்பு கடன் திட்டத்தில் வட்டி விகிதம் குறைவு என்பதோடு, கடன் வாங்கிய மூன்று மாதத்திற்கு பிறகு கூட மூன்று மாதங்கள் வரை இஎம்ஐ செலுத்துவதில் விலக்கு கிடைக்கும்.
SBI Pension Loan Scheme: நீங்கள் எஸ்.பி.ஐ பேங்கில் வாடிக்கையளாராக உள்ளீர்களா? மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State bank of india) பென்சன் லோன் ஸ்கீம் பற்றி இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
SBI Floating ATM: நாட்டின் மிகப்பெரிய வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி தனித்துவமான ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. SBI, ஸ்ரீநகரில் உள்ள டால் ஏரியில் ஒரு படகுவீட்டில் (House Boat) ஏடிஎம்-ஐ திறந்துள்ளது.
SBI, BoB, ICICI, HDFC Bank Special FDs for senior citizens: மூத்த குடிமக்களுக்கான பல பாதுகாப்பான மற்றும் நிலையான வருவாய்க்கான நல்ல வழிகளை வங்கிகளின் நிலையான வைப்புகள் (Fixed Deposit) அளிக்கின்றன. பல பெரிய வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வைப்புத்தொகைக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. இந்திய ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி (HDFC Bank), ICICI வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BOB) ஆகியவை மூத்த குடிமக்களுக்கு சிறப்பான எஃப்டி திட்டங்களை வழங்குகின்றன. இவற்றில், ஐசிஐசிஐ வங்கி தவிர, மூன்று வங்கிகளிலும் இந்தத் திட்டத்தின் காலக்கெடு 30 செப்டம்பர் 2021 ஆகும். ICICI வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. செயலாக்கக் கட்டணம் இல்லாமல் 0.75% வரை மலிவான கடன் கொடுக்கிறது. வைப்புத் தொகை மீதான கூடுதல் வட்டி கொடுக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் புதிய சலுகைத் திட்டங்களின் விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்...
வைப்புத்தொகையின் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதற்கு மத்தியில், சிறப்பு எஃப்டிகள் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்திற்கான சிறந்த ஆதாரமாகும்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி YES வங்கி தனது FD விகிதங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவிகிதம் வரை ஆண்டு வட்டி அளிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.