டென்னிஸ் சாம்பியன்களின் ஃபேஷன் ஸ்டைல் எப்போதுமே கவனத்தை ஈர்த்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஃபேஷன் ட்ரெண்ட், 90களிலேயே தொடங்கிவிட்டது.
பழம்பெரும் வீராங்கனையான ஸ்டெஃபி கிராஃப் முதல் 19 வயதான பிரிட்டிஷ் சென்சேஷன் எம்மா ரடுகானு வரை ஃபேஷனிலும் முடிசூடா ராணிகளாக விளங்கும் டென்ன்னிஸ் வீராங்கனைகள் இவர்கள்....
(All Photographs Credit:Twitter)
வீடியோவில், சானியா தனது பெயரில் "A" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று ரசிகர்களிடம் கூறியுள்ளார். அதன் அர்த்தத்தை நடன அசைவு மூலம் மூலம் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா குறித்து பேசிய சானியா மிர்சா, இந்த சூழ்நிலை எளிதாக இல்லாவிட்டாலும் அனைவரும் தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டென்னிஸில் இருந்து 2 வருட மகப்பேறு இடைவெளிக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் மறுபிரவேசத்தில், சனியா மிர்சா சனிக்கிழமை தனது கூட்டாளர் நதியா கிச்செனோக்குடன் WTA ஹோபார்ட் சர்வதேச இரட்டையர் பட்டத்தை வென்றார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா-விற்கும், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மொகமது அசாருதின் மகன் ஆசத்திற்கும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது!
2020-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஹோபார்ட் சர்வதேச போட்டியின் மூலம் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா மற்றும் மாலிக் தம்பதியருக்கு விரைவில் வாரிசு பிறக்கவுள்ள நிலையில் தற்போது சானியா தான் உடற்பறிச்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்!
சமையல் என்பது ஒரு கலை தான், அந்த கலைக்கு ஆண் பெண் பேதம் இல்லை. ஆனால் ஒரு குடும்பம் என்று வருகையில் சமையல் என்னும் இலாக்கா பெரும்பாலும் பெண்களுக்கே ஒதுக்கி விடப் படுகிறது!
சிட்னி ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா ஜோடி பைனலுக்கு தகுதி பெற்றது.
சர்வதேச சிட்னி டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் செக்குடியரசின் பார்போரா டிரைகோவா ஜோடி சேர்ந்து கலந்திக்கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.