நீங்கள் ஒரு நல்ல ஸ்மார்ட்ஃபோனை வாங்க விரும்பினால், உங்கள் பட்ஜெட் ரூ.35,000 வரை இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 35,000 ரூபாய்க்குள் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.
Flipkart Diwali Sale 2021: பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய தீபாவளி விற்பனை நடக்கிறது. இந்த விற்பனை அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23 வரை நடைபெறும். விற்பனையில் பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
Smartphone under Rs. 10,000: : நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் மிக முக்கியமான கேஜெட்டாக மாறிவிட்டது. இது தொழில்முறை வாழ்க்கையிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான சில சிறந்த தேர்வுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். உங்கள் பட்ஜெட்டில் பொருந்தும் வகையில் சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களில் அற்புதமான கேமரா அமைப்பு, வலுவான பேட்டரி மற்றும் சமீபத்திய அம்சங்கள் ஆகிய அனைத்தும் கிடைக்கும்.
Flipkart Diwali Sale 2021: பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய தீபாவளி விற்பனை நடக்கிறது. இந்த விற்பனை அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23 வரை நடைபெறும். விற்பனையில் பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
உங்கள் வீட்டிலும் ஒரு ஸ்மார்ட் டிவி இருக்க வேண்டும் தருணமிது. ஆம், மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவிக்களை Flipkart Big Diwali Sale இல் வாங்கலாம். பல்வேறு பிராண்டுகள் மற்றும் வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவிக்களை 20,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம். அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
பேட்டரி, கேமரா மற்றும் மெமரி போன்ற அத்தியாவசிய அம்சங்களில் சிறப்பான அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவது பலரின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம் ..
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் ஹெச்.டி. டிவி மாடலை அறிமுகம் செய்தது. இதில் பெசல் லெஸ் டிசைன், குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின், விவிட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் ஆண்ட்ராய்டு டிவி 9 மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு செயலிகள் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கிறது.
Realme 8s 5G ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையை நிறுவனம் இன்று அதாவது செப்டம்பர் 13 அன்று தொடங்குகிறது.
பெரும்பாலான சீன மொபைல் போன் நிறுவனங்கள் இந்திய மொபைல் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் Xiaomi, Vivo, Oppo, Realme, Oneplus ஆகியவையும் அடங்கும். இவை தவிர, சாம்சங் இந்திய சந்தையில் நல்ல பிடிப்பை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சியோமி, சாம்சங் மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி மற்றும் அசெம்பிளி யூனிட்களை அமைத்துள்ளன.
Realme தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் தொடரின் இரண்டு ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 8 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த தொலைபேசிகளின் அறிமுகம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வோம் ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.