இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவிட்டர் செயலி செயலிழந்தது. பிறகு இரவு 9.15 மணிக்கு மீட்டெடுக்கப்பட்டன. இந்திய நேரப்படி சுமார் 8 மணியளவில் டிவிட்டரின் சேவைகள் முடங்கின. பிறகு 9.07 PM IST வரை டிவிட்டர் செயல்படவில்லை. சேவைகள் செயலிழந்து போனதால், ட்விட்டர் பயனர்கள் தவித்துப் போனார்கள்.
மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசினை வெளியேற்றுவதற்கான "வலுவான மற்றும் உறுதியான" பாராளுமன்ற ஆதரவு குறித்த ஆவணங்களை மன்னரிடம் வழங்கியதாக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறுகிறார். 222 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அன்வர் கூறினார்.
கொரோனா வைரஸின் (CoronaVirus) புதிய தொற்றுகள் வெளிவந்த பின்னர் மலேசியா (Malaysia) அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் (US, UK,France) ஐ 'No entry' பட்டியலில் சேர்த்துள்ளது.
சுமார் 93 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் தியோபந்தில் உருவாக்கப்பட்ட தப்லிகி ஜமாத், ஆசியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது என கூறப்படுகிறது. எனினும் இந்த வைரஸின் பூர்விகத்தை தேடுவதற்கான நேரம் இது இல்லை என அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது திங்கள்கிழமை தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இதன் பின்னர், மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும் என்று வட்டாரங்கள் செய்தி நிறுவனமான ANI-க்கு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மலேசியாவுக்கான தனது விமானப் பயணத்திற்கு இந்திய வான்வெளியைப் பயன்படுத்த மறுத்துவிட்டதாக ARY நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியுள்ளார்.
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய நாட்டை சேர்ந்த இரண்டு பிரபலங்களும், இலங்கை, மலேசியா நாட்டை சேர்ந்த இரு பிரபலங்களும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
மலேசியாவில் தனது இருப்பை மேலும் ஆழப்படுத்த மலேசியாவின் பிரதான மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான Celcom உடன் கூட்டணி அமைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.