Actors and Actress of South Who Had to Face Serious Diseases: கடுமையான நோய்கள் தாக்கினாலும், அதை எதிர்த்து போராடி சாதித்து வரும் சில நடிகர் நடிகைகளை அறிந்து கொள்ளலாம். தங்களுக்கு உண்டான நோய்கள் பற்றி வெளிப்படையாக தெரிவித்து, இவர்கள் விழிப்புணர்வை தூண்ட உதவியுள்ளனர்.
Sivakarthikeyan Viral Speech: கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகரும், அதன் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Yashika Anand: நடிகை யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
நான் 16 வயதாக இருக்கும்போது துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தேன். அந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு 20 வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் போயஸ் கார்டன் வீடு என்று தனுஷ் கூறினார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் இன மக்களின் நடனத்தைக் கண்டு மெய்சிலிர்த்து மகிழ்ந்த பிரபல நடிகை பிரியா ஆனந்த்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.